Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ( 01) மூன்றாவது நாளாக தடுப்பூசி வழங்கும் நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் நடைபெற்றது.
இத்தடுப்பூசியை ஏற்ற ஐந்து தினங்களுக்கு நேரஅட்டவணை தயாரித்து பகிரங்கபடுத்தித் திட்டங்கள் இருந்தபோதிலும் மக்கள் காட்டிய ஆர்வத்தால் 3 நாள்களுள் அவை தீர்ந்துவிட்டன.
இன்று (1) இறுதிகட்ட ஊசிகள் வழங்கப்பட்டன. இப்பிரிவில் இதுவரை மொத்தமாக 5,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
20 minute ago
24 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
1 hours ago