A.K.M. Ramzy / 2021 மே 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முதல் டோஸ் செலுத்திவிட்டனர். இரண்டாவது டோஸ்க்கான காலஅவகாசம் இருக்கிறது.
சுமார் 3 மாத கால தொடராக அமைவதால் முதல் டோஸ் போட்டதில் இருந்து இரண்டாவது டோஸ் போடுவதற்கான காலம் அந்த சமயத்தில்தான் வரும். இதனால் இந்திய வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுகாதாரத்துறையில் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்வார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் யாருக்காவது கொரோனா பொசிட்டிவ் இருந்தால், குறிப்பிட்ட நாளில் இங்கிலாந்து செல்வது குறித்து ஆலோசிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago