2026 மார்ச் 07, சனிக்கிழமை

எதிர்க்கட்சி தலைவரானார் எடப்பாடி பழனிசாமி

Editorial   / 2021 மே 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியாக நுழைந்துள்ளது.

இந் நிலையில் இன்று  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .