A.K.M. Ramzy / 2021 மே 26 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை
வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்று எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 1.3 சதவீதம் வளர்ச்சி காணும் என, எஸ்.பி.ஐ., அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில், ஐந்தாவதாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
கடந்த முழு நிதியாண்டில், மைனஸ் 7.3 சதவீதமாக இருக்கும் என்றும் எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருந்தும் கடந்த மார்ச் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த முடிவுகளை, 31ஆம் திகதி மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட உள்ளது. இந்நிலையில் தன்னுடைய கணிப்புகளை, எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ளது.
17 minute ago
21 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
21 minute ago
35 minute ago
44 minute ago