Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய நாளான ஓகஸ்ட் 23 ஆம் திகதியை தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி, அறிவித்துள்ளார். மேலும் சந்திரயான்-2 திட்டத்தில் ரோவர் விழுந்த இடத்தை திரங்கா பாயின்ட் என்று பெயர் சூட்ட இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடத்துக்கு சிவசக்தி என்று பெயரிடவும் பரிந்துரைக்கப்பட்டது.
13 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
3 hours ago
19 Apr 2026