2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கருணாநிதியின் புகைப்படத்துடன் கலைஞர் குடிநீர்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரையில் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் படத்துடன் கூடிய குடிநீர் போத்தல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

அரசின்  திட்டமாக இல்லாமல், தனிநபர் ஒருவர் இவ்வாறு  ‘கலைஞர் குடிநீர்‘ என்ற பெயரில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வது தொடர்பாக சந்தேகத்திற்கு குறித்த குடிநீர் போத்தல்களின் வழங்குனர் பதிலளிக்கையில் ”முதன்முறையாக விளம்பரத்திற்காக மதுரையில் விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், விரைவில் அங்கிகாரத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

இதனிடையே தனிநபர் ஒருவர் இது போன்று தலைவர்களின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்தலாமா என்ற சர்ச்சையும் தமிழகத்தில்  எழுந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X