Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து காதலியை விபச்சாரத்தில் தள்ளிய காதலன் உட்பட மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர்.
மாண்டியாவை சேர்ந்த 30 வயதானவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை சில ஆண்டாக காதலித்தார். மூன்று ஆண்டுக்கு முன் காதலியிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி, பெங்களூரு அழைத்து வந்து, 40 வயதான பெண்ணிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
அவர் அந்த இளம்பெண்ணை பலவந்தமாக விபாச்சாரத்தில் தள்ளினார்.இதற்கு 35 வயதான தனியார் லாட்ஜ் உரிமையாளரும் உடந்தையாக இருந்துள்ளார். வாடிக்கையாளர்களை அப்பெண்ணுக்கு அனுப்புவது இவரது வழக்கம்.
இவர்களது தொந்தரவு தாளாத இளம்பெண், ஹைகிரவுண்ட்ஸ் முறைப்பாடு செய்ததை அடுத்து அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
10 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago