2026 மே 04, திங்கட்கிழமை

குழந்தையை விற்று கார் வாங்கி தம்பதி

Editorial   / 2021 மே 15 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலுள்ள உத்தர பிரதேசம் பெகன்னோச் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியொன்றுக்கு, மூன்று மாதங்களுக்கு முன்னர் குழந்தையொன்று பிறந்துள்ளது.

குறித்த தம்பதி அக்குழந்தையை தொழிலதிபர் ஒருவரிடம்  ஒன்றரை இலட்சம் ரூபாய்க்கு (இந்திய மதிப்பில்) விற்றுள்ளார்.

  விற்ற பணத்தில் பழைய காரொன்றையும் வாங்கியுள்ளனர். இந்நிலையில் தம்பதியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அப்பெண்ணின் தந்தை, பேரக் குழந்தை எங்கே எனக் கேட்டுள்ளார்.

அதற்கு தம்பதியினர் சரியாக பதில் அளிக்காததால், பொலிஸாரிடம் புகார் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .