2025 மே 08, வியாழக்கிழமை

கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அரியணையில் பாஜக

Freelancer   / 2024 ஜூன் 05 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆதரவு கடிதங்களை வழங்கிய நிலையில், பாஜக மீண்டும் அரியணையில் அமரவிருக்கின்றது.

மேலும், பாஜக தேர்தலில் பெரும்பான்மை பெறாத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில் தெலுங்கு தேசம் 16, ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களில் வென்ற நிலையில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X