A.K.M. Ramzy / 2021 மே 27 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூரு
இளம்வயதில் காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட, சுதந்திரப் போராட்ட வீரர் தனது 103ஆவது வயதில் எச்.எஸ்.துரைசுவாமி காலமானார்.
இவர், மைசூரு அருகேயுள்ள ஹாரோஹள்ளி கிராமத்தில் 1918 ஏப்ரல் 10ஆம் திகதி பிறந்த இவர்,
1943ஆம் ஆண்டு 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று 14 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
இவர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago