Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறை பையன் / பொண்ணு சொந்தம் இன்றும் கிராம புறங்களில் பெரும் முக்கியத்துவம் வாய்த்த ஒரு உறவாக நீடிக்கிறது. சிறு வயதிலேயே இவருக்கு இன்னார் தான் என்ற வழக்கம் இப்பொழுது முற்பட்ட தமிழ் சமூகத்தில் இல்லாத நிலையிலும், சில இடங்களில் நீடிப்பதை நாம் காண முடிகிறது.
இந்நிலையில், இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற பொது சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த சட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் படி தான் தற்போது அம்மாநிலத்தில், இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago