Freelancer / 2025 மே 29 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில், காரை எங்கு பார்க் செய்வது என்று எழுந்த வாக்குவாதத்தில் குடியிருப்பு சங்க செயலாளரின் மூக்கை நபர்ஒருவர் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
காயங்களுக்குள்ளான செயலாளர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
42 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
55 minute ago
57 minute ago
2 hours ago