2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

போத்தலில் பெட்ரோல், டீசல் விற்கத் தடை

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 குறிப்பாக  தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கார் எரிப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனால் தமிழக முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் எதிரொலியாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன் மற்றும் போத்தல்களில் பெட்ரோல், டீசல் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X