Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததையடுத்து பட்சோட்ய் பொலிஸ் நிலையப் பகுதியில் உள்ள நியூ கெய்தெல்மன்பியில் இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டு ள்ளதாகவும், தற்போ து நிலைமை கட்டுட்க்குள் இருப்பதாகவும் மேலும் வன்முறை தாக்குதலுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago