A.K.M. Ramzy / 2021 ஜூன் 29 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

வேடசந்தூர் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது அருந்த பணம் தர மறுத்த மனைவி அணிந்திருந்த தோடைப் பிடித்து இழுத்து காதை அறுத்த கணவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
வேடசந்தூர் பாம்பாட்டி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி , தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டார். மனைவி தர மறுக்கவே, ஆத்திரத்தில் அவரது கணவர், காதைப் பிடித்து இழுத்ததில் கையோடு வந்த தோட்டுடன் தப்பினார்.இதில் மனைவியின் காது கிழிந்து இரத்தம் பீறிட்டது. வேடசந்தூர் பொலிஸார் தொடர்ந்தம் கணவரைத் தேடிவருகின்றனர்.
41 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
3 hours ago