Mayu / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாங்காக்கிலிருந்து மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு பாம்புகள் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சோதனைக்குட்படுத்தப்பட்ட நபரொருவரின் பையில் அரிய வகையிலான ஒன்பது மலைப் பாம்புகளும் இரண்டு வேறு வகையான பாம்புகளும் இருந்துள்ளது.
குறித்த பாம்புகளை பிஸ்கெட் மற்றும் கேக் பைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago