Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 15 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் காரணமாக ஒரு வாரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகொப்டர் சேவைகள் புதன்கிழமை (14) மீண்டும் தொடங்கப்பட்டன.
இதன்படி கத்ராவிலிருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு ஹெலிகொப்டர் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் ரியாசியில் பொதுமக்களின் வாழ்க்கை முறை இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் சில எல்லைப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் வியாழக்கிழமை (15) மீண்டும் திறக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .