2026 பெப்ரவரி 11, புதன்கிழமை

30 ரூபாவால் பறிபோன உயிர்

Freelancer   / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அப்பகுதியில் 30 ரூபாய் வாங்கியது தொடர்பாக சக கிராமவாசிகள் 3 பேருடன் பிரச்சினை இருந்துவந்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக சிறுவனுக்கும், அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேரும் சேர்ந்து சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .