A.K.M. Ramzy / 2021 ஜூன் 06 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் வானொன்று, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளனர். இவ்விபத்தின்போது, ஹிமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். மத்திய ரிசர்வ் பொலிஸ் படை தலைமை காவலர் ஷாகுன்குமார் உட்பட ஐந்து பேர் பலியாயினர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.இதுதொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
06 Mar 2026
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2026
06 Mar 2026