Editorial / 2021 ஏப்ரல் 23 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாகூர்: ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் பெண் குழந்தையை ஹெலிகாப்டர் மூலம் வீட்டிற்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அக்குடும்பத்தில் 35 ஆண்டுகளுக்குப்பின் பெண் குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் பெற்றோர்கள் குழந்தையை ஹெலிகாப்டர் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மலர்கள்கள் தூவி, மேள தாளங்களுடன் குழந்தைக்கு உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

46 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago