Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (07.09.2010)
தொலைந்த பொருள் கிடைத்தல், மன சோர்வு, புண்ணிய வார்த்தைகளை கேட்பதால் மனநிம்மதி.
அஸ்வினி: சுபம்
பரணி: மன நிறைவு
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்
தூரதேசத்திலிருந்து தகவல், நண்பர் வட்டம் விரிவடைதல், பெண்களின் சலுகையினால் மகிழ்ச்சி.
கிருத்திகை 2, 3, 4: சுகம், இன்பம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: நண்பர் சேர்க்கை
தேவையற்ற செலவு, செய்யும் செயல்கள் தடைபடுதல், உண்ணும் உணவில் சலிப்பு.
மிருகசீரிடம் 2, 3: வெறுப்பு
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: துன்பம்
பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், உடல் உபாதைகள், தேவையற்ற மனகுழப்பம்.
புனர்பூசம்: உடல் சோர்வு
பூசம்: சுபம்
ஆயில்யம்: துன்பம்
கண்கவரும் பொருள் காணல், பெண்களுடன் வாக்குவாதம், மன உளைச்சல்.
மகம்: விவாதம்
பூரம்: பொருள் கிடைத்தல்
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு
வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள், மன அழுத்தங்கள் நீங்கி மகிழ்ச்சி தரும், உறவினர் வருகை.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: புதிய முயற்சிகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சந்தோஷம்
அனாவசிய பண விரயம், தீயவர்களின் நட்பினால் பிரச்சினை, தேவையற்ற சிக்கல்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுபம்
சுவாதி: நஷ்டம்
விசாகம் 1, 2, 3: கஷ்டம்
தேவையற்ற மனஸ்தாபம், உடல் உஷ்ணம், தூரதேசத்திலிருந்து தகவல்.
விசாகம் 4: மனகுழப்பம்
அனுசம்: நல்ல செய்தி
கேட்டை: மகிழ்ச்சி
பெண்களுடன் வாக்குவாதம், அனாவசிய பிரச்சினை, காணாமல் போன பொருள் கிடைத்தல்.
மூலம்: துன்பம்
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: விவாதம்
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், பணவரவு, பெறுமதியான பொருள் கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: ---
திருவோணம்: வியாபாரத்தில் உயர்வு
அவிட்டம் 1, 2: சுபம்
அனாவசிய பேச்சால் துன்பம், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, வேண்டாத செலவு.
அவிட்டம் 3, 4: செலவு
சதயம்: வீண் பேச்சுவார்த்தை
பூரட்டாதி 1, 2, 3: உடல் உளைச்சல்
புதிய முயற்சிகளால் வெற்றி, பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், வீண் அலைச்சல்.
பூரட்டாதி 4: சுபம்
உத்திரட்டாதி: ஊக்கம்
ரேவதி: முயற்சிகள்
5 minute ago
12 minute ago
16 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
16 minute ago
17 minute ago