2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்திய கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் சசி தரூர் இராஜினாமா

Super User   / 2010 ஏப்ரல் 19 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கனிஷ்ட வெளிவிவகார அமைச்சர் சசி தரூர் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான ஜ.பி.எல் விலை கோரலின் போது ஏற்பட்ட வாக்குவாதமே இவர் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணமாகும்.

இவருடைய இராஜினாமாவை இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .