Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 29 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று (28) ஆய்வு செய்தார்.
வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அணு ஆயுதங்களை தாங்கி, செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது.
மேலும், தங்கள் வசம் உள்ள அணு ஆயுதங்களில் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவில் உள்ள அணு ஆயுத உற்பத்தி மையத்தை அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் நேற்று (28) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்கு தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago