2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அதிகரித்து வரும் கொரோனா; மீண்டும் பொது முடக்கம் அறிவிப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை மாத்திரம்  இரண்டாயிரம் பேருக்கு  கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சீனாவில் பெரும்பாலான நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்பொது முடக்கத்தால் சுற்றுலா வருவாய் பெருமளவிற்கு குறைந்துவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X