Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 23 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு சக்திவாய்ந்த ஆர்க்டிக் குளிர்காலப் புயல் அமெரிக்கா மற்றும் கனடாவின் சில பகுதிகள் வழியாகச் செல்கிறது.
இதனால், விமான சேவைகள் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குளிர்கால வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புயலை முன்னிட்டு முக்கிய விமான நிலையங்கள் ஏற்கனவே விமானங்களை ரத்து செய்துள்ளன.
நாட்டின் சில பகுதிகளில் இந்த வார இறுதிக்குள் -50F (-45C) மற்றும் -70F எலும்பை உறைய வைக்கும் குளிர் சாத்தியமாகும் என தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 May 2025
17 May 2025