Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மே 06 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
100 வயதான முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த ‘வோல்டர் ஆர்த்மன்‘ (Walter Orthmann) என்பவரே இச்சாதைனையைப் படைத்துள்ளார்.
குறித்த நிறுவனத்தில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்துள்ள அவர் நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Aug 2025