Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கைகளால் பிடிமானம் இன்றி 1904 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த ஸ்டண்ட் வீரர்
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த அருனாஸ் கிபிஸா (Arunas Gibieza )என்ற 32 வயதான நபர், 1904அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை இயக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் 1860அடி தூரத்திற்குக் கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை இயக்கியமையே சாதனையாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago