Freelancer / 2024 ஜூலை 14 , மு.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கான் யூனிஸ் பகுதியில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலில் 289 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago