2026 பெப்ரவரி 28, சனிக்கிழமை

ஈரானின் உயர்மட்ட தளபதி மரணம் : பாதுகாப்பான இடத்தில் கமேனி

Freelancer   / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தளபதி முகமது பாக்பூர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களை குறிவைத்து தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஈரான் உச்ச தலைவர் அயோதல்லாஹ் அலி கமினேனியின் அலுவலகம் அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .