2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உக்ரேனின் கெர்சன் நகரில் இருந்து வெளியேறும் ரஷ்யா

Freelancer   / 2022 நவம்பர் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் கெர்சன் நகரை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரியில் தொடங்கிய ரஷ்யப் படையெடுப்பின் போது முழுமையாகக் கைப்பற்றப்பட்ட ஒரே பெரிய நகரம் கெர்சன் நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உக்ரேனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X