2025 மே 19, திங்கட்கிழமை

உலகின் மிக அழகானவர்கள் இவர்கள் தானாம்

Ilango Bharathy   / 2022 ஜூன் 24 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
ஹொலிவூட் நடிகர் ரொபர்ட் பாட்டின்சனும், நடிகை ஆம்பர் ஹெர்டும் உலகின் மிக அழகான முக அமைப்பை கொண்டுள்ளதாக லண்டனைச்  சேர்ந்த முக அறுவை சிகிச்சை மையமொன்று  தெரிவித்துள்ளது.

முக அமைப்பு குறித்து இந்நிறுவனம் கிரேக்க பாரம்பரிய PHI முறையில் நடத்திய ஆய்விலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.
 
குறித்த ஆய்வில் ரொபர்ட் பாட்டின்சனைத்  தொடர்ந்து, ஹென்றி கேவிலும், ஆம்பர் ஹெர்டை தொடர்ந்து, கிம் கர்தாஷியனும் அழகான முக அமைப்பைக் கொண்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X