2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

எதிர்க்கட்சிக்காரரை துப்பாக்கியுடன் துரத்திய பெண் எம்.பி

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரேஸிலில், ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த  பெண் எம்.பியான ‘ கார்லா ஜம்பேலி‘,  எதிர்கட்சிக்காரரை துப்பாக்கி முனையில் விரட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடைபெறுவதற்கு  24 மணி நேரங்கள் முன்னர், துப்பாக்கிகளை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தெரிந்தே தடையை மீறியதாக, செய்தியாளர்களிடம் ஜம்பேலி தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X