2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

‘ஒவ்வோராண்டும் கொரோனா வைரஸ் தடுப்பூசி’

Shanmugan Murugavel   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒவ்வோராண்டும் மக்களுக்கு கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என நேற்றைய நேர்காணலில் பைஸரின் பிரதம நிறைவேற்றதிகாரி அல்பேர்ட் புர்லா தெரிவித்துள்ளார்.

புதிய மாறிகள் வெளிவரும் என்பதாலும், தடுப்பூசிப் பாதுகாப்பானது காலப் போக்கில் குறைவடைவதன் காரணமாகவுமே ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் ஊக்கித் தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்குத் தேவை என புர்லா கூறியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X