Shanmugan Murugavel / 2026 மார்ச் 04 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

குவைத்தின் ஷுவைபா துறைமுகத்திலுள்ள கட்டளை நிலையமொன்றை ஆளில்லா விமான அமைப்பொன்று வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தாண்டி ஞாயிற்றுக்கிழமை (01) தாக்கியத்தில் ஐக்கிய அமெரிக்கப் படையினர் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
முன்னர் மூன்று படையினரே உயிரிழந்ததாக ஐக்கிய அமெரிக்க மத்திய கட்டளை முன்னர் தெரிவித்தபோதும், காயங்களுடனிலிருந்து ஒருவர் உயிரிழந்ததுடன், கட்டட இடிபாடுகளுக்கிருந்து மேலும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது.
33 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
5 hours ago