Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 11 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
`உலகில் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாய்` என்ற கின்னஸ் சாதனையைப் படைத்த ‘பெப்பில்ஸ்‘ என்ற பெண் நாய் அண்மையில், தனது 22 ஆவது வயதில் உயிரிழந்துள்ளது.
டோய் ஃபாக்ஸ் டெரியர் ( Toy Fox Terrier) இனத்தைச் சேர்ந்த குறித்த நாயானது அமெரிக்காவின் தென் கரோலினாவில் டெய்லர்ஸ் என்ற இடத்தில் அதன் உரிமையாளர்களுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி இயற்கை மரணம் எய்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 வயதைத் தொடுவதற்கு வெறும் 5 நிமிடமே இருந்த நிலையில் பெப்பில்ஸ் மரணம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ‘பெப்பில்ஸ்‘ இதுவரை 32 குட்டிகளை ஈன்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .