S.Renuka / 2026 மார்ச் 08 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள், சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சருமான வாங் யி (Wang Yi) விளக்கமளித்துள்ளார்
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் காங்கிரஸின் (NPC) நான்காவது கூட்டத்தொடரை முன்னிட்டு, பெய்ஜிங்கில் உள்ள ஊடக மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை (08) செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சீன அமைச்சர் வாங் யி (Wang Yi) கலந்துகொண்டார்.
இதன்போது, சீனாவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகள், சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
9 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
33 minute ago