2025 மே 19, திங்கட்கிழமை

சிங்கப்பூரும் இவர்களை அங்கிகரித்தது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூர் நாடானது மாற்றுப் பாலினத்தவர்களை அங்கிகரித்து, அவர்களுக்கு எதிரான தடையை  நீக்கியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் நேற்று (21) இது தொடர்பில்,  அந்நாட்டு தொலைக்காட்சியில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பல வருட தீவிர விவாதத்திற்கு பிறகு சிங்கப்பூர் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவின் மூலம் இந்தியா, தாய்வான், தாய்லாந்துக்கு பிறகு மாற்றுப் பாலினத்தவர்களை   சட்டபூர்வமாக அங்கிகரித்த நாடுகள் வரிசையில் சிங்கப்பூரும் இடம்பிடித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X