Ilango Bharathy / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த மதபோதகர் ராப்பிலி பேட்மேன்.
46 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து தன்னை ஒரு தீர்க்கதரிசி எனக் கூறிவருகின்றார்.
இந்நிலையில் அவர் தனது சொந்த மகள் உட்பட மொத்தமாக 20க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அவரது மனைவிகளில் 9க்கும் மேற்பட்டவர்கள் சிறுமிகள் எனவும் அவர்கள் பெரும்பாலும் 15 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
31 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
30 Mar 2026