2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

டேட்டிங் குறித்து சிறுமியுடன் பேசிய பைடன்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 18 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,  சிறுமி ஒருவருக்கு ‘டேட்டிங்‘ குறித்து அறிவுரை வழங்கும் வீடியோ வொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த வீடியோவில், “30 வயதாகும் வரையில் ஆண்கள் யாரும் உன்னிடம் சீரியசாக நடக்க மாட்டார்கள்” என ஜோ பைடன் தெரிவித்தார். இதைக்கேட்ட சிறுமி, இக்  கருத்தை தாம் மனதில் வைத்து கொள்வதாகக் கூறி சிரித்தார்.

இந்நிலையில் இதனைப்  பார்த்த பலரும், பைடனின் கருத்தால் அச்சிறுமி அசௌகரியமாக உணர்ந்துள்ளார் எனப் பதிவிட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .