Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 11 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் உட்டாவில் கல்லூரி நிகழ்வு ஒன்றின்போது இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க கொன்ஸ்சவேட்டிவ் கட்சியின் தீவிர ஆதரவாளரான அவர், அமெரிக்காவில் வெளிப்புற விவாதங்களை நடத்துவதில் ஜனாதிபதி ட்ரம்பின் செல்வாக்கு மிக்க நண்பராக அறியப்பட்டவராவார்.
இந்தநிலையில், பெறுமதிமிக்க மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார் என்று ட்ரம்ப் தமது சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். (a)
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago