Freelancer / 2025 பெப்ரவரி 04 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆப்பிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், அந்நாட்டுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் மேலும் கூறியதாவது,
“தென் ஆப்பிரிக்காவில் புதிய நில அபகரிப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago