Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் போரை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய துணிச்சலான பத்திரிகையாளர் பாத்திமா ப்தூனி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் (மார்ச் 28) வீரமரணம் அடைந்தார்.
அல்-மனாரின் அலி ஷேப் உட்பட சக செய்தியாளர்களுடன் பயணித்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. "PRESS" (பத்திரிகை) என்று தெளிவாகக் குறிக்கப்பட்ட வாகனத்தில் இருந்தபோதே அவர் நேரடியாகக் குறிவைக்கப்பட்டுள்ளார்.
பாத்திமா வெறும் செய்தியாளர் மட்டுமல்ல; அநீதிக்கு எதிரான ஒரு போராட்டக் குரல். தனது மக்களின் வலிகளையும், எதிர்ப்பின் செய்தியையும் உலகிற்கு கொண்டு சேர்க்கும் இடைவிடாத ஆர்வம் அவரிடம் இருந்தது.
7 minute ago
22 minute ago
39 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
39 minute ago
45 minute ago