Freelancer / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளார்.
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் உடனான தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெப்ரி எப்ஸ்டீனுடன், லோர்ட் மண்டெஸ்லோன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தனர் என குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)
6 minute ago
19 minute ago
21 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
21 minute ago
58 minute ago