2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பலஸ்தீன தேசத்துக்காக வாக்களித்த ஐ.நா பொதுச் சபை

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹமாஸின் பங்களிப்பில்லாமல் இஸ்ரேல், பலஸ்தீனத்துக்கிடையிலான இரு தேசத் தீர்வைக் கோரும் தீர்மானமொன்றுக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது வெள்ளிக்கிழமை (12) வாக்களித்துள்ளது. 

142 வாக்குகள் ஆதரவாகவும், ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 10 எதிராகவும் வாக்களிக்கப்பட்ட நிலையில் 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X