Freelancer / 2025 ஒக்டோபர் 17 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யா ஜனாதிபதி புடினை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்புக்கான திகதி இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சந்திப்பு ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறும் என்று ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். (a)
7 minute ago
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
3 hours ago