Freelancer / 2025 ஜனவரி 04 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து தேவையற்ற அச்சம் தேவையில்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளிர் காலநிலையில் இவ்வகை வைரஸ் பரவுவது பொதுவானது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில், பல நாடுகள் சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு தங்கள் குடிமக்களுக்கு அறிவித்துள்ளன.
எவ்வாறாயினும், இது தொடர்பில் சீன அரசாங்கம், தமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரின் சுகாதார நிலை குறித்து உத்தரவாதம் வழங்க முடியும் எனவும், சீனாவிற்கு விஜயம் செய்வதால் எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. R
.
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025