2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் ஆண்டின்  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ்.பெர்னாக் (BenBernanke), டக்ளஸ் டைமண்ட்(Douglas Diamond), பிலிப் டிவிக் (Philip Dybvig), ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆய்வுகளுக்காகவே  இம்மூவருக்கும்  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X