2025 மே 15, வியாழக்கிழமை

லிபியாவில் “டேனி“ புயலால் 2,500 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு லிபியாவில் டேனி புயல் காரணமாக 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 7,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

மற்றும் கன மழை காரணமாகஇதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு. பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வௌயாகியுள்ளன.

இதேவேளை புயல் மற்றும் கன மழை காரணமாக ஆற்றின் நீர்மட்டம் சில நொடிகளில் 10 அடி வரை உயர்வடைந்துள்தோடு, பல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழும் அாபயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .