Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் மொன்டானா விமான நிலையத்தில் ஒரு விமானம் தரையிறங்கும் போது, நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு விமானத்தில் மோதியதில் தீப்பிடித்தது. திங்கட்கிழமை (11) ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தீவிர தீ விபத்து ஏற்பட்ட போதும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. விமான நிலையத்திற்கு வரும் மற்றும் செல்லும் விமானங்கள் தாமதமானது அல்லது ரத்து செய்யப்பட்டது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .