Freelancer / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் லியோயிங் மாகாணம் லியாயங் நகரில் உள்ளஹோட்டல் ஒன்றில், செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் 12.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், 22 பேர் உயிரிழந்தனர்.
30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளது.
இந்த தீ விபத்தில், 3 பேர் படுகாயமடைந்தனர்.
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
42 minute ago
48 minute ago
48 minute ago